கடற்படையின் மனிதாபிமானம்



 


நடுக்கடலில் பழுதாகிய ராமேஸ்வரம் விசைப்படகை மீனவர்களுடன் மீட்ட @srilanka_navy படகை பழுது நீக்கி படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பினர்.


@srilanka_navy இந்த மனிதாபிமான செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.