அனுர குமாரவும் போட்டியிடுகின்றார்



 எதிர்வரும் 19 ந் திகதி இடம்பெறும் ஜனாதிபதி வெற்றிடமாகவுள்ள பதவிக்கு தேிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திசாநாயக்கவும் போட்டியிகின்றார் என்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவிக்கின்றார்.