எரிபொருள் கப்பல்கள் வந்தடையும் தினங்கள் பற்றிய அறிவிப்பு



 



ஜூலை 13/14, மற்றும் 28/30 மற்றும் ஓகஸ்ட் 10/15 ஆகிய திகதிகளில் டீசல் மற்றும் பெட்ரோல் இலங்கையை வந்தடையும் - லங்கா ஐஓசி நிறுவனம்