எரிபொருள் வரிசையில், இன்னுமொருவர் உயிரிழப்பு




 பம்பலப்பிட்டியில் எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.