கொட்டாஞ்சேனை யில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி
நேற்று இரவு கொட்டாஞ்சேனை விவேகானந்தா மேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த சில தினங்களில் நடைபெற்ற இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
.jpg)

Post a Comment
Post a Comment