ஊரடங்கு உத்தரவு



 


மேல்மாகாணத்தில் உள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று இரவு 9 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • நீர்கொழும்பு
  • களனி
  • நுகேகொடை,
  • கல்கிஸை,
  • கொழும்பு வடக்கு
  • கொழும்பு தெற்கு
  • மத்திய கொழும்பு

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.