ஜனாசா அறிவித்தல்!
அக்கரைப்பற்று காதிரியா கடற்கரை வீதியை சேர்ந்த #ஜெஸ்லி சவூதி அரேபியா ஜித்தாவில் காலமானார்
மர்ஹூம் #ஹனிபா மனேஜரின் #மகனான அன்னார்
ஆசிரியை #நர்ஜஸ் அவர்களின் #கணவரும்
#றிஸ்லி - கனடா
#பஸ்லி
#அறூஸ்
மௌலவியா #றவ்சான் (ஆசிரியை )
ஆகியோரின் #சகோதரரும்
#றவூப் (IBT - Telecom ) அவர்களின் #மைத்துனரும் ஆவார்


Post a Comment
Post a Comment