கல்கிஸை நீதவான் நீதிமன்ற கட்டிட தொகுதிக்குள் துப்பாக்கிச் சூடு August 04, 2022 கல்கிஸை நீதவான் நீதிமன்ற கட்டிட தொகுதிக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினுள் இருந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment