(காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் முறை சாரார் கல்வி பிரிவு நேற்றும் நேற்று முன்தினமும் சிறுவர் உரிமை மற்றும் கடமைகள் தொடர்பான செயலமர்வை நடத்தியது.
சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்திலும் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும் நடைபெற்றன.
சம்மாந்துறை வலய முறைசாரா கல்வி உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம் . அமீர் வழிகாட்டலில் பிரதிக்கல்வி பணிப்பாளர் அரபாத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் ஆசிரிய ஆலோசகர் அஹமட்லெவ்வை மற்றும்70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)

Post a Comment
Post a Comment