GGG வீடியோக்களை வெளியிட்ட வெளிநாட்டுப் பிரஜையின் கடவுச் சீட்டு கைப்பற்ற்ப்பட்டுள்ளது



 


ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கெய்லி ஃப்ரேசரின் (@kayzfraser) கடவுச்சீட்டு குடிவரவுத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர் தனது இன்ஸ்டாவில் GGG எதிர்ப்பின் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.