கல்முனை RDA இனது கவனத்திற்கு August 08, 2022 பணிவாக வேண்டுகிறேன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன் காணப்படும் வீதி சமிக்ஞையின் பாதை கடப்பதற்கான சமிக்ஞை தொடர்ந்து சிவப்பு கலரில் உள்ளது. இதனால் பாதை கடப்பதற்காக பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். கடந்த ஒரு வாரமாக உள்ளது Eastern, Slider
Post a Comment
Post a Comment