களுவாஞ்சிக்குடி மாணவர்களுக்கான விழிப்புணர்வு September 11, 2022 156 வது தேசிய வாரத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இந் நிகழ்வில் வளவாளராக களுவாஞ்சிக்குடி நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் க. புவனேந்திரன் கலந்து கொண்டார். Eastern, Slider
Post a Comment
Post a Comment