ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உலகத் தலைவர்கள் பிரிட்டன் செல்கின்றனர். இருப்பினும், சீனாவுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. காரணம் யாதெனில், சீனா பல்வேறு அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதன் விிளைவாக இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


Post a Comment
Post a Comment