பொத்துவில் பிரதேச செயலாளராக பிர்னாஸ் இஸ்மாயில் இன்று கடமை பொறுப்பேற்பு
=============÷=÷÷==÷=======÷÷÷
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சட்டத்தரணி பிர்னாஸ் இஸ்மாயில், பொத்துவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக இன்று (20) செவ்வாய்க்கிழமை தனது கடமை மற்றும் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
வாழ்த்துக்கள்


Post a Comment
Post a Comment