வெள்ளிக்கிழமை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்து சிலேவ் ஜலன்ட் புகையிரத நிலையம் வரையில் 5000க்கும் அதிகமான இளைஞா் யுவதிகள் நீண்ட வரிசையில் நேர்முகப் பரீட்சைக்காக நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதே போன்று பிளிப்பைன்ஸ், இந்தோனியா நாடுகளிலிருந்து முறையே ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படும் எனவும் கட்டா் எயாா்வேஸ் முகாமைத்துவம் தெரிவித்தது.


Post a Comment
Post a Comment