மின்மினி மின்ஹாவுக்கு தலைநகரில் கௌரவம்



 


(வி.ரி. சகாதேவராஜா)


தேசிய ரீதியான அறிவிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக சம்மாந்துறையைச் சேர்ந்த ஜலீல் மின்மினி மின்ஹா தலைநகரில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மின்க்ஹாவுக்கான பாராட்டினை புரவலர் பூங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் தொழிலதிபர் ,சாதனைப் புரவலர் ஹாஷிம் உமர் ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கு அவரது பாரியார் மற்றும் தினகரன் நாளிதழ் மற்றும் வார மஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தியும், விருது வழங்கியும் கௌரவித்தனர்.