விழும் நிலையில், மருதமுனை வெளிச்ச வீடு! December 10, 2022 18 வருடத்திற்கு முன் முன்னாள் அமைச்சர் ஷேகுஇஸ்ஸதீனால் அமைக்கப்பட்ட மருதமுனை வெளிச்ச வீடு கடல்அரிப்பால் பாதிக்கப்பட்டு விழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அதனை காப்பாற்ற பொதுமக்கள் அதிகாரிகள் அங்கு கூடி மண் மூடைகளை அடுக்குவதைக் காணலாம். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment