பொத்துவிலில் பொல்லால் தாக்கியதில் கடுங்காயமுற்ற பொத்துவில் -01, ராசிக் முஹம்மத் சஜாத் நேற்று மரணமடைந்தார்.
இச் சம்பவம் 4 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. கடுங்காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி தெசிபா ராஜன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிரேதத்தைப் பார்வையிட்டார்.
.jpg)

Post a Comment
Post a Comment