சஜித் பிரேமதாச, நாளை அக்கரைப்பற்றுக்கு வருகை தரவுள்ளார்
எதிர்க் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச நாளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்கின்றார். இவர் இங்கு ஒரு தொகுதி வைத்தியசாலைக்கான உபகரணங்களையும் கையளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.


Post a Comment
Post a Comment