பொத்துவிலில்,கவனயீர்ப்பு





 பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று இடம் பெற்றுள்ளது.