புலஸ்தினி மகேந்திரன், உயிரழந்துள்ளார் March 29, 2023 சாய்ந்தமருதில் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பில் புலஸ்தினி மகேந்திரன் என்கிற சாரா ஜெஸ்மின் உயிரிழந்துள்ளதாக மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. Crime, Slider, SriLanka
Post a Comment
Post a Comment