வவுனியா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் April 03, 2023 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டு 14 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட 3 தமிழர்கள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு இன்று வவுனியா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் Northern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment