பாக்கியவத்தை இளைஞர் விபத்தில் உயிரிழப்பு




 


பொத்துவில்-16  பாக்கியவத்தையில் வசிக்கும் நியாஸ் ரைவர் அவர்களின் 23வயதுடைய  மகன் தெளபான்  இன்று(2023.04.26) மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது வேக கட்டுப்பாடு இழந்து  கல்லில் மோதுண்டு  விபத்திற்குள்  உள்வாங்கப்பட்டு  மரணமடைந்துள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னஇலைஹிர்ராஜியூன்.

யாஅல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கிடுவாயாக..ஆமீன்