பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்




 


சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சையில் இருந்தவர் இன்று உயிரிழப்பு 


 தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரத்பாபு


முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு