சில ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று பதவி நீக்கம்




 


வடக்கு, கிழக்கு மற்றும்  வடமேல் மாகாணங்களின்  ஆளுநர்கள் ஜனாதிபதியினால்  இன்று (15)  பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17) நியமிக்கப்படவுள்ளனர் .