அக்கரைப்பற்றில் போதைப் பாவனையிலிருந்து தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு



 


அக்கரைப்பற்று கௌரவ நீதவான், மாவட்ட நீதிபதி எம்.எச் .ஹம்சா அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நாளை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியிலும், நாளை மறுநாள் அக்கரைப்பற்று  அஸ்ஸிராஜ் மனா வித்தியாலயத்திலும் போதைப் பாவனையிலிருந்து விடுபடுதல் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெறவுள்ளது.


சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று நீதிமன்ற பிராந்திய காரயாலய ஏற்பாட்டடில் அதன் பொறுப்பாளர் நிசார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.