(Rep/Irsaath)
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொதுச் சுகாதரப் பரிசோதனை அவசியமாக இடம்பெற வேண்டுமென்று பொதுமக்கள் புகாரிடுகின்றனர்.
உணவகங்களில் கை உறைகளின்றி பொருட்களை விநியோகித்தல், பணத்தினை குறித்டத கையினால் வாங்குதல், உணவுப் பொருட்கள் உரிய பாதகாப்பாக வைக்கப்படாமல் காணப்படுதல் போன்றவை இங்குள்ள பெருங் குறைபாடுகளாகும். இது பற்றிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எந்த விதமாக சட்ட நடவடிக்கைகளையும் உரியவர்களுக்கு எதிராக எடுப்பதில்லையென்று குற்றஞ்சாட்படுகின்றது.


Post a Comment
Post a Comment