அஸாம் ஆசிரியர் ரிதிதென்னையில் இடம்பெற்ற விபத்தில், மறைவு




 #விபத்தில் ஒருவர் வபாத் மேலும் ஒருவர் காயம்...


ஓட்டமாவடியைச் சேர்ந்த அஸாம் ஆசிரியர் ரிதிதென்னையில் இடம்பெற்ற விபத்தில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


இந்த விபத்தில் நுஷைக் அஹமட் என்பவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


யா அல்லாஹ்!

வபாத்தான சகோதரனுக்கு மேலான சுவனத்தைக் கொடுத்தருள்வதுடன் காயமடைந்த சகோதரனுக்கு பரிபூரண உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவாயாக ஆமீன்!