விராட் கோலி 77 ஓட்டங்களைப்பெறே வேண்டும்




 


இன்றைய பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய  வீரர் விராட் கோலி 77 ஓட்டங்களைப்பெற்றால்  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விரைவாக  26000 ஓட்டங்களைப்பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப்படைப்பார்.