விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்




 


யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.