போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது





 இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் சிம்பாப்வே அணி சற்றுமுன்வரை (11.5/43 ov) 48/3 பெற்றுள்ளது. போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது