கோரிக்கை



 


அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவை ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.