அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லுாரி, பழைய மாணவர் குழுமங்களில் ஒன்றான 1997 வருட கலங்கரை தீபங்களுக்கான கௌரவிப்பு விழா கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது.60 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். கலாநிதி . Rizvi Noordeen தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு இடம்பெற்றது,


Post a Comment
Post a Comment