லஹிரு திரிமான்ன,விபத்தில் காயம்




 



முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன வாகன விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தா காயம் சேர்க்கப்பட்டார்.


திரப்பனே பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.