குழி வந்தது, வீதியில்







காலி வீதியில் டபிள்யூ.ஏ. சில்வா சந்திக்கு அருகாமையில் ஏற்பட்ட குழியினால் கொழும்பு நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் மரைன் டிரைவில் பயணிக்குமாறு அறிவுறுத்தல்.