ரயில் 🚆 ஓட்டுநர் (Logo Pilot) உட்பட பத்து பேரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்




 #PakistanUpdate :-

ரயில் 🚆 ஓட்டுநர் (Logo Pilot) உட்பட பத்து பேரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். 30 தீவிரவாதிகளை Eliminate செய்து 190 பேரை இதுவரை மீட்டுள்ளது பாகிஸ்தான் இராணுவம்!