ரணில்,இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார் April 28, 2025 பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக தனது கருத்துகள் குறித்து வாக்குமூலம் அளிக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment