வரலாற்றில் முதன் முதலில், முதல் தடவையில்



 


திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்தில் வரலாற்றில் முதன் முதலில் முதல் தடவையிலேயே உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கு தோற்றி 3ஏ சித்திகளுடன் மருத்துவபீடம் தெரிவாகியுள்ள சகமாணவி. ஹம்சத்வனி சுந்தர்ராஜன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்