புத்தாண்டு விழா April 25, 2025 காரைதீவு விபுலானந்தா முன் பள்ளி பாடசாலையின் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (26) வெள்ளிக்கிழமை ஆசிரியைகளான நிலா ரம்யா தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டு சிறப்பித்தபோது...படங்கள்: காரைதீவு சகா Eastern, Slider
Post a Comment
Post a Comment