வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகள் முன்னிலை! ஆனாலும் பெரும்பான்மை இல்லை! நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழ்த்தேசிய கட்சிகளே முன்னிலை பெற்றுள்ளன. #Tamil #Elections #LKA #WWTnews #WorldwideTamils


Post a Comment
Post a Comment