மின்சாரம் தாக்கியதில், இருவர் மறைவு



 


திருகோணமலை - ஈச்சிலம்பற்று - சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் மரணித்தனர்.