இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸும் 78 ஓட்டங்களும் என்ற அபார வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றிய உங்கள் சாதனைக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்!
அருமையான அணி, குழு முயற்சி, நம்பிக்கையான விளையாட்டு – இது தான் நம் இலங்கை!
வாழ்த்துக்கள் சிங்கங்கள்! 🦁
#LionsRoar #SriLankaCricket #Victory


Post a Comment
Post a Comment