ஊர்காவற்துறையில் கொண்டாட்டம்!



 


யாழ் ஊர்காவற்துறையில் மக்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டம்!

பல வருடங்களாக EPDP வசமிருந்த ஊர்காவற்துறை பிரதேச சபை தமிழ்த்தேசிய பேரவையிடம்.

தமிழரசுக்கட்சி இரண்டுபட ஈபிடிபியின் கோட்டை எனப்படும் ஊர்காவற்துறையில் ஈபிடிபி @ITAKOrg சதி முறியடிப்பு.