சொரோகா மருத்துவ மையத்திற்கு சேதம்



 


ஈரானிய ஏவுகணைத் தாக்குதலால் தெற்கு இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனையான சொரோகா மருத்துவ மையத்திற்கு சேதம்.