மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் மட்டக்களப்பு வெல்லாவெளியினைச் மாணவி சாதனை
மொறட்டு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில்(Civil engineering) இறுதி ஆண்டில் கல்வி கற்றுவரும் வெல்லாவெளியினைச் சேர்ந்த நிஷாங்கனி கௌரிகாந்தன் எனும் மாணவி பல மாவட்டங்களைச்சேர்ந்த 125 மாணவர்களுக்குள் இறுதியாண்டு பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலாவதாக வந்துள்ளார் (Batch top)
வாழ்த்துக்கள்.

Post a Comment
Post a Comment