New York மேயர் வேட்பாளர் போட்டியில் Democratic கட்சி சார்பில் போட்டியிட்ட Zorhan Mamdani வெற்றி பெற்றுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவாளர், BDS (Boycott, Divestment and Sanctions) Movement-யை ஆழமாக பின்பற்றுபவர். 44% வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், 50 % வாக்குகள் தேவை என்பதால் அவருக்கு அடுத்து 36% வாக்குகள் பெற்ற Andrew தனது ஆதரவை அவருக்கு வழங்கிய நிலையில் அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக மேயர் வேட்பாளர் ஆகியுள்ளார். நவம்பர் மாதம் நடைபெறும் மாநகர மேயர் தேர்தலில் முதல் முறையாக ஒரு பாலஸ்தீன் ஆதரவாளர் நேரடியாக களமிறங்குவது பெருமளவில் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது!


Post a Comment
Post a Comment