Day - 633
🇵🇸vs🇮🇱+🇺🇲
தற்போது...,
காசா-வின் கிழக்கு பகுதியில் போர் விமானங்கள் வழியாகவும்,
தெற்கு காசாவில் உள்ள Khan Younis மேற்கே Al-Mawasi -ல்
Drone மூலமும் தாக்குதல் நடத்தி உள்ளது இஸ்ரேல்!
இவை இரண்டுமே மக்கள் குடியிருப்பு பகுதி தான்.
Al-Mawasi _ல் தான் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கி உள்ளனர்.


Post a Comment
Post a Comment