இரான் முதன் முறையாக வீசிய Sejjil






 கொத்து குண்டுகளை போலவே

ஒரே ஏவுகணையில் இருந்து பல

 Bomb 💣 Head-களை வீசும அடுத்த தலைமுறை Ballistic Missile 🚀  -யை‌ Tel Aviv நோக்கி முதல் முறையாக வீசியுள்ளது IRGC 🇮🇷 


Sejjil - எனப் பெயரிட்டுள்ளனர்.