கொழும்பில்,அவசரகால உதவிக்கு, 011-2422222 / 011-2686087



 

கொழும்பில் இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர  பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த தினங்களில் கொழும்பு & அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான  காற்று, இடி & மின்னுடனான மழை பெய்யக் கூடும். 


அவசரகால உதவிக்கு, 011-2422222 /  011-2686087