அமெரிக்கா தீவிரவாதி என்று அறிவித்த முதல் நபர்,
உலகில் நடக்கும் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்-களின் பிதாமகள்.,
கருப்பின மக்களை கல்வி மற்றும் கவிதை மூலம் வெள்ளையர்களின் இன வெறி -க்கு எதிரான புரட்சியை விதைத்தவர்.
கொலையாளி என்று பொய் குற்றச்சாட்டில் பல ஆண்டுகளாக அமெரிக்கா சித்திரவதை செய்தது!
அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது மக்கள் ஒன்றிணைந்து அவரை சிறையில் இருந்து காணாமல் போக செய்தனர்.
பல மாதங்களுக்கு பிறகு அவர் கியூபா-வில் உயிருடன் இருப்பதாக தெரிய வந்ததும்!
அவரை அமெரிக்காவின் முதல் தீவிரவாதியாக அறிவித்து அவரின் உயிருக்கு 2 மில்லியன் டாலர் தொகையை அறிவித்தது!
அவரின் புத்தகங்கள் உலகின் பல போராட்டங்களை ஒருங்கிணைக்க உதவும் அகராதி!
கடைசி வரை அவரை அமெரிக்காவினால் நெருங்க முடியவில்லை!
தோழர். Assata Shakur..,
நேற்றுடன் தான் சிந்தப்பதை நிறுத்திக் கொண்டார்!


Post a Comment
Post a Comment